நிலுவை சம்பளத்தை பெற்றுத் தரக் கோரிக்​கை - கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
பதிவு : செப்டம்பர் 14, 2021, 03:05 AM
பட்டாசு ஆலையில் பணிபுரிந்து நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டாசு ஆலையில் பணிபுரிந்து நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சிவகாசி அருகே உள்ள வடபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி . இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமியின் மனைவி மற்றும் அவரின் உறவினர்கள் என 4 பேர் அங்குள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தனர். இதனிடையே சம்பளத்திற்கு பதிலாக வீடு கட்டி தருவதாக ஆலை நிர்வாகம் கூறவே 4 ஆண்டுகளாக அவர்கள் வேலை பார்த்து வந்தனர். ஆனால் வீடு கட்டித் தராமல் இருந்ததோடு சம்பள பணத்தையும் தரவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த கருப்பசாமி தன் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவத்தால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

739 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

608 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

398 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

56 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

14 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

11 views

பிற செய்திகள்

திருமண ஆசை காட்டி பண மோசடி செய்த நைஜீரியர்கள் - 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி

திருமண ஆசை காட்டி சென்னை பெண்ணிடம் பண மோசடி செய்ததாக கைதான நைஜீரியர்கள் 2 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2 views

ராஜ்யசபா எம்.பி.யின் பேரன் படுகொலை - வீடு புகுந்து கொலை செய்த கொடூரம்

நாமக்கல் அருகே ராஜ்யசபா முன்னாள் திமுக எம்.பி.யின் பேரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

7 views

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஆதரவாளர்களும், அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி எதிர்ப்பாளர்களும் ஒரே நாளில் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

5 views

ஸ்டெர்லைட் வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

6 views

நடிகர் சூரி உறவினர் திருமணத்தில் நகைகள் திருட்டு - 10 சவரன் நகைகள் திருடு போனதாக புகார்

நடிகர் சூரி உறவினர் திருமணத்தில் நகைகள் திருட்டு - 10 சவரன் நகைகள் திருடு போனதாக புகார்

13 views

தனுஷ் குடும்பத்திற்கு அ.தி.மு.க. ரூ.10 லட்சம் நிதியுதவி

நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.