ராஜ்யசபா எம்.பி.யின் பேரன் படுகொலை - வீடு புகுந்து கொலை செய்த கொடூரம்
பதிவு : செப்டம்பர் 14, 2021, 02:57 AM
நாமக்கல் அருகே ராஜ்யசபா முன்னாள் திமுக எம்.பி.யின் பேரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
நாமக்கல் அருகே ராஜ்யசபா முன்னாள் திமுக எம்.பி.யின் பேரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் ராஜேந்திரன் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் திமுக முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யான சோமசுந்தரத்தின் பேரன். ராஜேந்திரன் தன் மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் ராஜேந்திரனை அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கூலிப்படையை சேர்ந்த 5 பேரை கைது  செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராஜேந்திரன் தன் விவசாய நிலத்தை விற்றதாக கூறப்படும் நிலையில் அதன் காரணமாக கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

739 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

608 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

398 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

56 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

14 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

11 views

பிற செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஆதரவாளர்களும், அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி எதிர்ப்பாளர்களும் ஒரே நாளில் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

2 views

ஸ்டெர்லைட் வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

1 views

நடிகர் சூரி உறவினர் திருமணத்தில் நகைகள் திருட்டு - 10 சவரன் நகைகள் திருடு போனதாக புகார்

நடிகர் சூரி உறவினர் திருமணத்தில் நகைகள் திருட்டு - 10 சவரன் நகைகள் திருடு போனதாக புகார்

13 views

தனுஷ் குடும்பத்திற்கு அ.தி.மு.க. ரூ.10 லட்சம் நிதியுதவி

நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

11 views

மாற்று திறனாளிகளுக்கு வசதிகள் - அரசுக்கு உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும், அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 views

ஒரு மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் : சட்ட பேரவை கூட்டம்-நடைபெற்றது என்ன?

ஒரு மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் : சட்ட பேரவை கூட்டம்-நடைபெற்றது என்ன?

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.