எருதுவில் வந்து வேட்பு மனு தாக்கல் - வேட்பாளரின் வீடியோ வைரல்
பதிவு : செப்டம்பர் 13, 2021, 10:10 PM
எருதுவில் வந்து வேட்பு மனு தாக்கல் - வேட்பாளரின் வீடியோ வைரல்
எருதுவில் வந்து வேட்பு மனு தாக்கல் - வேட்பாளரின் வீடியோ வைரல் 

பீகாரில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் ஒருவர் எருதுவில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். கதிஹார் மாவட்டத்தின் ராம்பூரில் போட்டியிடும் அஜத் அலாம், அலங்கரிக்கப்பட்ட எருதுவில் கிராமத்தினரின் ஊர்வலத்துடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பேசிய அலாம், தன்னிடம்  பெட்ரோல், டீசல் வாங்க வசதி இல்லாததால் எருதுவில் வந்ததாக தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

396 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

62 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

45 views

பிற செய்திகள்

யானையை காட்டுக்குள் துரத்த முயன்ற வனத்துறையினர்.. காட்டு யானை திரும்ப துரத்தியதால் அதிர்ச்சி

யானையை காட்டுக்குள் துரத்த முயன்ற வனத்துறையினர்.. காட்டு யானை திரும்ப துரத்தியதால் அதிர்ச்சி

14 views

டிரான்ஸ்பார்மர் தூண் மீது கைவைத்த சிறுவன் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சி

டிரான்ஸ்பார்மர் தூண் மீது கைவைத்த சிறுவன் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சி

22 views

முதல்வராக பதவியேற்றார் புபேந்திர பாய் படேல் -அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகும்

முதல்வராக பதவியேற்றார் புபேந்திர பாய் படேல் -அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகும்

14 views

பூபேந்திர பட்டேல் தேர்வின் பின்னணி

குஜராத்தில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பூபேந்திர பட்டேல், அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். யார் அவர் பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

13 views

6மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களுக்கு பாராட்டு - 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தி அசத்தல்

இந்தியாவில் ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தகுதியுள்ள அனைவருவருக்கும் நூறு சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

14 views

ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் - தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.

643 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.