பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் - முன்னாள் பேட்ஸ்மென் ரமீஷ் ராஜா தேர்வு
பதிவு : செப்டம்பர் 13, 2021, 08:03 PM
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் - முன்னாள் பேட்ஸ்மென் ரமீஷ் ராஜா தேர்வு
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் - முன்னாள் பேட்ஸ்மென் ரமீஷ் ராஜா தேர்வு 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மென் ரமீஷ் ஹாசன் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி ரமீஷ் ராஜாவை இந்த பதவிக்கு முன்மொழிந்த பின், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 முதல் 2004 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரமீஷ் ராஜா பணியாற்றிய போது, பல முக்கிய சீர்திருத்தங்களை முன்னெடுத்திருந்தார். ஆகஸ்ட் 27 முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களையும், கிரிக்கெட் வாரிய அதிகாரிகளையும் சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனைகளை நடத்தி வருகிறார். அடுத்து நடைபெற உள்ள டி-20உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணிக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுப்பட்டார். டி-20 அணியின் உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட பின், தலைமை பயிற்சியாளர் மிஷாபுல் ஹக் (Misbah-ul-Haq) மற்றும் பந்து வீச்சுக்கான பயிற்சியாளர் வாக்கர் யுனிஸ் (Waqar Younis) ஆகிய இருவரும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

50 views

பிற செய்திகள்

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா - விஜய் சங்கர் உள்ளிட்ட 6 பேர் தனிமை

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

7 views

பாக். - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் ரத்து : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்தைத் தொடர்ந்து இங்கிலாந்தும், பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக தெரிவித்து உள்ளது

19 views

ஆர்சிபி கேப்டன் பதவி - கோலி ராஜினாமா.. கோப்பையை பரிசளிப்பாரா? - எதிர்பார்ப்பு

ஆர்சிபி கேப்டன் பதவி - கோலி ராஜினாமா.. கோப்பையை பரிசளிப்பாரா? - எதிர்பார்ப்பு

11 views

யுவராஜ் சிங் 6 சிக்ஸர் விளாசிய தினம் இன்று - 14 ஆண்டுக்கு முன் யுவராஜ் ஆடிய ருத்ர தாண்டவம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய தினம் இன்று.

14 views

இன்று மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தீவிர பயிற்சியில் சிஎஸ்கே கேப்டன் தோனி

துபாயில் ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

1161 views

பாகிஸ்தான்-நியூசிலாந்து தொடர் ரத்து - கடைசி நேரத்தில் நியூசிலாந்து அதிரடி

பாகிஸ்தான் உடனான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை பாதுகாப்பு காரணமாக ரத்து செய்வதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.