கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 3,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பதிவு : செப்டம்பர் 13, 2021, 06:15 PM
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 3,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 3,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்  

மார்த்தாண்டம் அருகே  டெம்போவில்  கேரளாவிற்க்கு   கடத்த முயன்ற மூவாயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மார்த்தாண்டம்  அருகே சாங்கை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக வந்த டெம்போவை  அதிகாரிகள் நிறுத்த முற்பட்ட போது, நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து, டெம்போவை துரத்தி சென்று போலீசார் சோதனை செய்த போது, அதில் சுமார் மூவாயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் இந்த அரிசி கேரளாவிற்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

390 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

56 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

42 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

12 views

பிற செய்திகள்

இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் - உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம்

இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் - உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம்

0 views

அண்ணா பல்கலை.க்கு உதயநிதி நியமனம் - சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

அண்ணா பல்கலை.க்கு உதயநிதி நியமனம் - சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

0 views

"50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூல்" - நீதிமன்றத்தில் தகவல்

"50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூல்" - நீதிமன்றத்தில் தகவல்

11 views

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

8 views

காவல்துறை - முக்கிய அறிவிப்புகள்

புதிதாக காவலர் ஆணையம் அமைக்கப்படும் என்பன உட்பட காவல்துறை சார்ந்து 60 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

12 views

அரசின் முதன்மை திட்டங்கள் - ஆய்வுக்கு ஏற்பாடு

அரசின் முதன்மை திட்டங்கள் - ஆய்வுக்கு ஏற்பாடு

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.