அண்ணா பல்கலை.க்கு உதயநிதி நியமனம் - சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 13, 2021, 06:09 PM
அண்ணா பல்கலை.க்கு உதயநிதி நியமனம் - சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
அண்ணா பல்கலை.க்கு உதயநிதி நியமனம் - சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு 

அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழுவின் உறுப்பினராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து சபாநாயகர் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு ஆட்சிமன்ற குழு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, சென்னை பல்கலைக்கழகத்திற்கு வெற்றியழகன், வி.ஜி.ராஜேந்திரன், ஜோசப் சாமுவேல், ஐட்ரீம் மூர்த்தி, செந்தில் குமார், மரகதம் குமாரவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உதயநிதி ஸ்டாலினையும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச்செல்வனையும் நியமனம் செய்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.கல்வி இயல் பல்கலைக்கழகத்திற்கு ஜவாஹிருல்லாவும், வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவை பாரதியார் பல்கலைக் கழககத்திற்கு எம்எல்ஏக்கள் ஈஸ்வரன் மற்றும் கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.கால்நடை மருத்துவ பல்கலை கழகத்திற்கு மணிக்கண்ணனும், ஜெயலலிதா மீன்வள பல்கலை கழகத்திற்கு நாகை மாலியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ் பல்கலைகழகத்திற்கு ஜி.கேஜி.நீலமேகம் மற்றும் பிராபகரனும், திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு நந்தகுமார் மற்றும் கண்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டு காலங்களாக இருக்கும். நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின்   சட்டமன்ற பதவி இல்லையென்றால் , பல்கலைக்கழக  பதவி காலமும் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

51 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

பிற செய்திகள்

ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை ஆபாசமாக போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவு - அலுவலர் கைது

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை ஆபாசமாக போட்டோ எடுத்து, டுவிட்டரில் பதிவிட்ட அலுவலர், கைது செய்யப்பட்டார்.

8 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

7 views

அத்துமீறிய குவாரி உரிமையாளர்கள்: வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தேனி மாவட்ட கனிமவளத் துறை அலுவலகத்தில் குவாரி உரிமையாளர்கள் தாங்களாகவே அனுமதிச் சீட்டில் சீல் வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 views

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - "54,045 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன"

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு, இதுவரை 54 ஆயிரத்து 45 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக, தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

11 views

பாஜக கொடி கம்பம் வெட்டப்பட்ட சம்பவம்: பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம்

பாஜக கொடிக்கம்பம் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

50 views

உறுதியானது அதிமுக -பாஜக கூட்டணி: விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக, பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.