கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி
பதிவு : செப்டம்பர் 13, 2021, 04:44 PM
கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி
கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்து உள்ளது.ஒரு நாள், டி-20, டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் டி-20 உலக கோப்பை தொடருக்குப் பின்னர்,  ஒரு நாள் மற்றும் டி-20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலக இருப்பதாகவும், ரோகித் சர்மா ஒரு நாள் மற்றும் டி-20 கேப்டனாக பொறுப்பேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இதற்கு பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் மறுப்பு தெரிவித்து உள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும், மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் கோலியே கேப்டனாக தொடர்வார் என்றும் அவர் உறுதிபட தெரிவித்து உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

390 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

56 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

42 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

12 views

பிற செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: மகுடம் சூடினார் டேனில் மெத்வதேவ் - அவரின் வெற்றிப் பயணம்...

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முதல் முறையாக முத்தமிட்டுள்ளார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்... அவரின் வெற்றிப் பயணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

3 views

அயர்லாந்து கிளிஃப் டைவிங் போட்டி: ஆடவர் பிரிவில் பிரான்ஸ் வீரர் வெற்றி

அயர்லாந்தில் நடைபெற்ற கிளிஃப் டைவிங் போட்டியில் பிரான்ஸ் வீரர் கேரி ஹன்ட் வெற்றி பெற்று உள்ளார்.

7 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - மெட்வதேவ் சாம்பியன்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை, ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ் வென்றுள்ளார்.

9 views

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கம்பேக் : அடுத்தடுத்து கோல் - அசத்திய ரொனால்டோ

நீண்ட இடைவெளிக்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி அடுத்தடுத்த கோல்களை அடித்து ரொனால்டோ அசத்தியுள்ளார்.

10 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : இறுதிப்போட்டியில் இளம் புயல்கள் களம் - 18 வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : இறுதிப்போட்டியில் இளம் புயல்கள் களம் - 18 வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம்

22 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற இங்கிலாந்து வீராங்கனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இங்கிலாந்து நாட்டின் இளம் வீராங்கனை எம்மா ராட்கானு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.