நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு - மாணவர்களுக்கு உதவிய போக்குவரத்து காவலர்
பதிவு : செப்டம்பர் 13, 2021, 03:36 PM
நீட் தேர்வின் போது கடைசி நிமிடத்தில், புகைப்படம் இன்றி தவித்த மாணவிக்கு, போக்குவரத்து காவலர் ஒருவர் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வின் போது கடைசி நிமிடத்தில், புகைப்படம் இன்றி தவித்த மாணவிக்கு, போக்குவரத்து காவலர் ஒருவர் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்னதான் நடந்தது?... இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

390 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

56 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

42 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

12 views

பிற செய்திகள்

"காவலர்களின் தேவையை அறிய ஏற்பாடு" - சட்டபேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

விரைவில் காவலர்களுக்கான ஆணையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

8 views

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் பலி : விஷ வாயு தாக்கியதில் பலியான சோகம்

சென்னையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.

69 views

கொடநாடு வழக்கில் தொடரும் விசாரணை : குற்றம் சாட்டப்பட்ட 4வது நபர் ஜம்சீர் அலி நேரில் ஆஜர்

கொடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 வது நபரான ஜம்சீர் அலி நேரில் ஆஜரான நிலையில் அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

15 views

மூலப்பொருட்களை வெளியேற்ற அனுமதி கோரி மனு - ஸ்டெர்லைட் வழக்கு ஒருவாரத்திற்கு ஒத்தி வைப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் மூலப்பெருட்களை வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

காவல்துறை வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றம் - முதலமைச்சர் பதிலுரை

காவல்துறையில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.

10 views

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? - மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை இன்று மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.