கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 13, 2021, 11:50 AM
ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி - 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒரு குடும்பத்திற்கு  5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி -  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு


* தகுதியான நபர்களை கண்டறிய தகவல்கள் சேகரித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கணக்கு எண், வாடிக்கையாளர்கள் தகவல் குறிப்பு எண் குடும்ப அட்டை எண், ஆதார் அட்டை எண் ஆகிய 51 விதமான தகவல்களின் அடிப்படையில் விரிவான பகுப்பாய்வு .

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.