தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை
பதிவு : செப்டம்பர் 13, 2021, 08:59 AM
தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அருகே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. இதனால் தற்போது நீர்மட்டம் 50 அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து மழை மற்றும் நீர் வரத்து இருக்கும் பட்சத்தில் ஓரிரு தினங்களில் கேஆர்பி அணை அதன் முழு கொள்ளளவான 52 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேஆர்பி அணையில் இருந்து தண்ணீர்  செல்லும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விக்ரமின் "மகான்" திரைப்படம் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படத்திற்கு மகான் என்று பெயரிடப்பட்டுள்ளது

57 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

56 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

26 views

காவல்துறை வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றம் - முதலமைச்சர் பதிலுரை

காவல்துறையில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.

17 views

"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

6 views

பிற செய்திகள்

பாமக தனித்து போட்டி; விமர்சனம் - விளக்கம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்

12 views

"கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிரை மாய்த்து கொள்ளாதீர்கள்" - முதலமைச்சர் ஸ்டாலின்

நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்! - முதலமைச்சர் ஸ்டாலின்

41 views

ஐபிஎல் போட்டிகள் - ரசிகர்களுக்கு அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி.

25 views

"மெகா தடுப்பூசி முகாம் வரும் 19ஆம் தேதி மாற்றம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலியாக மெகா தடுப்பூசி முகாம் தேதி வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

20 views

தேர்தல் பாதுகாப்பு பணியில் மாநில காவல்துறையை ஈடுபடுத்தக் கூடாது - எடப்பாடி பழனிசாமி

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

12 views

சென்னை 2ம் கட்ட மெட்ரோ பணிகள்: கோடம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை கோடம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்...

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.