தமிழகம் முழுவதும் 40,000 முகாம்கள் - பல இடங்களில் தடுப்பூசிகள் பற்றாக்குறை
பதிவு : செப்டம்பர் 13, 2021, 08:40 AM
தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் வாயிலாக 28 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் வாயிலாக 28 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடத்தப்பட்டது. 40 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்ட நிலையில், 20 லட்சத்திற்கும் அதிகமாக தடுப்பூசி செலுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது. அரசு நிர்ணயித்த 20 லட்சம்  என்ற இலக்கு, மாலை 4 மணிக்கு முன்பாகவே எட்டப்பட்டது. மக்கள் காட்டிய ஆர்வத்தால் கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டு இரவு 8.30 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய சாதனை அளவாக ஒரே நாளில் 28 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

388 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

56 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

41 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

12 views

பிற செய்திகள்

கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த கும்பக்கரை அருவியில் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

4 views

"இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்": பி.எட். படிப்பு - கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் மற்றும் 14 அரசு உதவிப் பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர இன்று முதல், 22 ந் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

41 views

ரயில்வே உணவகம் குத்தகை மோசடி : ரயில்வே ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு

ரயில்வேயில் உணவகம் குத்தகை உரிமம் பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த ரயில்வே ஒப்பந்ததாரர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

10 views

நீட் விலக்கு மசோதா: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை, சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார்.

11 views

33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரம் - வேதனையளிப்பதாக கனிமொழி டுவிட்டர் பதிவு

33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரம் - வேதனையளிப்பதாக கனிமொழி டுவிட்டர் பதிவு

18 views

ஏழ்மை நிலையிலும் நேர்மை... சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணம் துப்புரவு தொழிலாளிக்கு குவியும் பாராட்டு

ஏழ்மை நிலையிலும் நேர்மை... சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணம் துப்புரவு தொழிலாளிக்கு குவியும் பாராட்டு

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.