20 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை - 4 மணிக்குள் இலக்கை எட்டிய சுகாதாரத்துறை
பதிவு : செப்டம்பர் 12, 2021, 06:21 PM
20 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை - 4 மணிக்குள் இலக்கை எட்டிய சுகாதாரத்துறை
20 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை - 4 மணிக்குள் இலக்கை எட்டிய சுகாதாரத்துறை 

தமிழகம் முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் சாரை சாரையாக படையெடுத்த‌தால், பல தடுப்பூசி முகாம்கள் ஸ்தம்பித்தன. இதனால் தமிழக அரசு நிர்ணயித்த இலக்கை 3 மணி நேரம் முன்பாகவே எட்டியுள்ளது.தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்ட நிலையில், 20 லட்சத்திற்கும் அதிகமாக தடுப்பூசி செலுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஒருவாரகாலமாக செல்போன் குறுஞ்செய்தி, தண்டோரா என பல்வேறு விதமாக மாவட்ட நிர்வாகங்கள் மக்களுக்கு அறிவுறுத்தின. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மக்களின் ஆர்வத்தால், பல்வேறு இடங்களில் தடுப்பூசி தடுப்பாடு ஏற்பட்டது. இது ஒருபுறம் இருக்க, தமிழக அரசு நிர்ணயித்த 20 லட்சம் தடுப்பூசி என்ற இலக்கு, மாலை 4 மணிக்கு முன்பாகவே எட்டப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

428 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

48 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

38 views

பிற செய்திகள்

நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவேற்று போஸ்டர் - "2026-ல் நல்லாட்சி தரோம்" என வாசகங்கள்

நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவேற்று அவரது ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

13 views

"நேரடி வரியை குறைத்து பெட்ரோல் வரி ஏற்றம்" - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (தமிழக நிதியமைச்சர் )

"நேரடி வரியை குறைத்து பெட்ரோல் வரி ஏற்றம்" - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (தமிழக நிதியமைச்சர் )

23 views

தமிழகத்தில் மேலும் 1,697 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 1,697 பேருக்கு கொரோனா தொற்று

18 views

தூக்கில் தொங்கிய உதவி மின்பொறியாளர் - அலுவலகத்திலேயே உயிரிழந்த சோகம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உதவி மின் பொறியாளர், அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 views

மனைவி பிரிந்ததால் வேறொரு பெண்ணுடன் தொடர்பு.. தீக்குளித்தவர் ஒருவாரத்திற்கு பிறகு உயிரிழப்பு

மனைவி பிரிந்ததால் வேறொரு பெண்ணுடன் தொடர்பு.. தீக்குளித்தவர் ஒருவாரத்திற்கு பிறகு உயிரிழப்பு

28 views

குளிக்கும் பெண்களை படம்பிடித்த பட்டதாரி.. நாகை அருகே ஒரு பொள்ளாச்சி சம்பவம்

குளிக்கும் பெண்களை படம்பிடித்த பட்டதாரி.. நாகை அருகே ஒரு பொள்ளாச்சி சம்பவம்

2477 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.