பல்கலைக்கழகத்தில் புதிய அருங்காட்சியகம் - வரலாற்று சுவடுகள் இடம்பிடிப்பு
பதிவு : செப்டம்பர் 12, 2021, 05:30 PM
பல்கலைக்கழகத்தில் புதிய அருங்காட்சியகம் - வரலாற்று சுவடுகள் இடம்பிடிப்பு
பல்கலைக்கழகத்தில் புதிய அருங்காட்சியகம் - வரலாற்று சுவடுகள் இடம்பிடிப்பு 

மலையாள மொழியின் வரலாறு மற்றும் கேரள கலாசாரத்தை ஆவணப்படுத்தும் விதமாக காலடியில் உள்ள பல்கலைக் கழகத்தில் புதிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.கேரளாவின் காலடியில் உள்ள ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக் கழகம் சார்பில் மலையாள மொழி வரலாறு, கலாச்சாரங்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. வரலாற்று சுவடுகள், இலக்கியங்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. மக்களை கவரும் விதத்தில் இந்திரஜித் என்பவர் பல்கலைக்கழக நிர்காவத்துடன் இணைந்து பொதுமக்களை கவரும் விதத்தில் பொருட்களை காட்சிப் படுத்தியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் முதன்முறையாக பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் அருங்காட்சியம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

428 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

48 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

38 views

பிற செய்திகள்

பஞ்சாப் மாநில புதிய முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி - காங். மேலிட பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் அறிவிப்பு

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

21 views

நாளை பிரதமர் பதவிக்கான பொதுத்தேர்தல்.. இந்திய வம்சாவளியை சேர்ந்த 49 பேர் போட்டி

நாளை பிரதமர் பதவிக்கான பொதுத்தேர்தல்.. இந்திய வம்சாவளியை சேர்ந்த 49 பேர் போட்டி

26 views

பஞ்சாபின் அடுத்த முதல்வர் யார்?

பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், பஞ்சாபின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

8 views

பணப்பையை பறித்துச் சென்ற குரங்கு - ஒரு லட்ச ரூபாயை கீழே வீசி அட்டகாசம்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் வழக்கறிஞர் ஒருவரின் பணப்பையை பிடுங்கிச் சென்ற குரங்கு, மரத்தின் மீது ஏறி அதில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை கீழே வீசிய சம்பவம் நடந்தேறியுள்ளது.

18 views

ஒரு நாள் கலெக்டராக 11 வயது சிறுமி.. சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஆட்சியர்

ஒரு நாள் கலெக்டராக 11 வயது சிறுமி.. சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஆட்சியர்

10 views

ஓசூர் அருகே தனியார் விடுதியில் போதைப்பொருட்களுடன் 40 பேர் ஆபாச நடனம்

ஓசூர் அருகே ஆனெக்கல்லில் ரிசார்ட்டில், போதை பொருள் அருந்தி, ஆபாச நடனம் ஆடிய 11 பேர் கைதாகினர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.