ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்.. மாற்றுத்திறனாளிகளுக்காக நடமாடும் முகாம்கள்
பதிவு : செப்டம்பர் 12, 2021, 04:00 PM
ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்.. மாற்றுத்திறனாளிகளுக்காக நடமாடும் முகாம்கள்
ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்.. மாற்றுத்திறனாளிகளுக்காக நடமாடும் முகாம்கள்  

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கோவையில் காலை 7 மணிக்கு தொடங்கிய முகாமில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். முகாம்களுக்கு வர முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்த நடமாடும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 0422-2302323, 9750554321 என்ற தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சமூக உள நல மையம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் தடுப்பூசியை ஆதரிப்பதாக பொதுமக்கள் கையெழுத்திட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

617 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

404 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

24 views

பிற செய்திகள்

மதுபானம் மொத்த விற்பனை-நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்வதில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

13 views

கோயில் நில அபகரிப்பு - குண்டர் சட்டம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 views

மெரினா முகத்துவாரத்தில் மணல் திருட்டு? ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை மெரினாவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் சட்டவிரோதமாக, மணல் திருடப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

6 views

வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - 16 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

திருப்பத்தூரில் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

26 views

"கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிரை மாய்த்து கொள்ளாதீர்கள்" - முதலமைச்சர் ஸ்டாலின்

நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்! - முதலமைச்சர் ஸ்டாலின்

61 views

ஐபிஎல் போட்டிகள் - ரசிகர்களுக்கு அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.