பெற்றோரை விமானத்தில் அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா - "வாழ்நாள் கனவு பூரணமடைந்து விட்டது" என டுவீட்
பதிவு : செப்டம்பர் 11, 2021, 05:49 PM
இந்திய விளையாட்டு நட்சத்திரமும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா, முதன் முதலாக தன் பெற்றோரை விமானத்தில் ஏற்றிச் சென்று மகிழ்ந்த தருணத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய விளையாட்டு நட்சத்திரமும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான  நீரஜ் சோப்ரா, முதன் முதலாக தன் பெற்றோரை விமானத்தில் ஏற்றிச் சென்று மகிழ்ந்த தருணத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகவும் எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, தனது தந்தை சதீஷ் குமாரையும் தாய் சரோஜ் தேவியையும் முதன் முதலாக விமானத்தில் அழைத்துச் சென்றதன் மூலம் தனது வாழ்வின் கனவு பூரணமடைந்து விட்டதாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். மேலும் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும், நீரஜ் சோப்ராவின் தன்னடக்கமான பேச்சும், பழகும் விதமும் அனைவரையும் கவர்ந்துள்ளது...

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

749 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

400 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

56 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

16 views

பிற செய்திகள்

புறம்போக்கு நிலத்திற்கு இலவச பட்டா "13,500 பேருக்கு வழங்கப்பட்டது" - பினராயி விஜயன் பெருமிதம்

புறம்போக்கு நிலத்திற்கு இலவச பட்டா "13,500 பேருக்கு வழங்கப்பட்டது" - பினராயி விஜயன் பெருமிதம்

6 views

ஜைடஸ் காடிலாவின் தடுப்பூசி - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்

ஜைடஸ் காடிலாவின் தடுப்பூசி - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்

7 views

ஓட்டலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு - பயத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்

ஓட்டலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு - பயத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்

9 views

"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

9 views

என் 95 மாஸ்க் உள்ளே ரகசிய மைக் - மோசடி மாணவர்களை கைது செய்த போலீஸ்

என் 95 மாஸ்க் உள்ளே ரகசிய மைக் - மோசடி மாணவர்களை கைது செய்த போலீஸ்

13 views

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பு

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பு

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.