நடிகர் சிம்புவின் "மாநாடு" திரைப்படம்... "தீபாவளிக்கு மாநாடு வெளியாகும்"
பதிவு : செப்டம்பர் 11, 2021, 02:09 PM
நடிகர் சிம்புவின் "மாநாடு" திரைப்படம்... "தீபாவளிக்கு மாநாடு வெளியாகும்"
நடிகர் சிம்புவின் "மாநாடு" திரைப்படம்... "தீபாவளிக்கு மாநாடு வெளியாகும்"

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின், படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், வருகிற தீபாவளியன்று மாநாடு திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றை நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தீபாவளிக்கு நடிகர் ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாக உள்ளது. நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தீபாவளிக்கு திரையரங்குகளில் மும்முனைப் போட்டி ஏற்படும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

664 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

85 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

57 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

41 views

பிற செய்திகள்

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் கஹோன் இசைக்கருவியில் தாளமிடும் வீடியோ

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் தாளம் இடும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

211 views

ராய்லட்சுமி நடித்திற்கும் 'சிண்ட்ரெல்லா' - இன்று முதல் திரையரங்குகளில் 'சிண்ட்ரெல்லா

நடிகை ராய்லட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் 'சிண்ட்ரெல்லா' என்ற பேய் படம் இன்று திரை அரங்குகளில் வெளியாகிறது.

99 views

சுந்தர்.சி.-யின் "தலைநகரம் 2" திரைப்படம் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

சுந்தர்.சி நடிப்பில் உருவாக உள்ள தலைநகரம் - 2 படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியது.

182 views

வலிமை - முதல் பார்வை வெளியீடு

வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள 'வலிமை' திரைப்படத்தி​ன் படக் காட்சிகள் வெளியாகி உள்ளது.

51 views

நடிகை சில்க் ஸ்மிதா நினைவு தினம் - விஜயலட்சுமியை ஸ்மிதாவாக மாற்றிய சினிமா

தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவு தினம் இன்று...

22 views

ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள 'விசித்திரன்' - நவம்பரில் படம் வெளியீடு

பாலா தயாரிப்பில், ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

161 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.