கடன் தொல்லையால் தாயுடன் மகன் தற்கொலை - சயனைடு சாப்பிட்டு தற்கொலை என தகவல்
பதிவு : செப்டம்பர் 11, 2021, 12:29 PM
கடன் தொல்லையால் தாயுடன் மகன் தற்கொலை - சயனைடு சாப்பிட்டு தற்கொலை என தகவல்
கடன் தொல்லையால் தாயுடன் மகன் தற்கொலை - சயனைடு சாப்பிட்டு தற்கொலை என தகவல்

நாகர்கோவிலில் கடன் தொல்லையால் தாயுடன் சேர்ந்து மகன் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.நாகர்கோவில் ராமவர்மபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் நகைகள் வைக்க பயன்படுத்தப்பட்டும் சிறிய பிளாஸ்டிக் பெட்டிகளை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக நகை விற்பனை சரிவர நடைபெறாத நிலையில் சுரேஷ்குமாரின் தொழிலும் மந்தமடைய தொடங்கியுள்ளது. முதலீட்டிற்காக கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் சுரேஷ்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மனைவி மற்றும் இரு மகள்கள் வெளியே சென்ற நிலையில் 70 வயது தாய்க்கு சயனைடை சாப்பிட கொடுத்து விட்டு, தானும் அதனை உண்டு தற்கொலை செய்துள்ளார். வீட்டிற்கு திரும்பிய மனைவி, தனது கணவர் மற்றும் மாமியார் உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் நேசமணிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் கடன்தொல்லையால் சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

381 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

45 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

32 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

8 views

பிற செய்திகள்

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு, இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசு சார்பில், சென்னை மெரினாவில் அவரது சிலைக்கு கீழே உள்ள உருவ படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

9 views

"சொற்களால் தீமையை சுட்டெரித்த கவிப்போராளி" - பாரதியார் குறித்து கனிமொழி எம்.பி. கருத்து

"சொற்களால் தீமையை சுட்டெரித்த கவிப்போராளி" - பாரதியார் குறித்து கனிமொழி எம்.பி. கருத்து

8 views

முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு - 20,000 பேர் போட்டியிடும் ஆன்லைன் தேர்வு

முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு - 20,000 பேர் போட்டியிடும் ஆன்லைன் தேர்வு

9 views

மாட்டு வண்டியுடன் கிணற்றில் விழுந்த விவசாயி - 6 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு

மாட்டு வண்டியுடன் கிணற்றில் விழுந்த விவசாயி - 6 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு

9 views

கோரிக்கை நிறைவேறாத விரக்தி... தீக்குளித்த தொழிலாளி மரணம்.. உடல் ஊனமுற்ற மனைவி கதறல்

கோரிக்கை நிறைவேறாத விரக்தி... தீக்குளித்த தொழிலாளி மரணம்.. உடல் ஊனமுற்ற மனைவி கதறல்

9 views

மகாகவி பாரதி, நூற்றாண்டு நினைவு தினம் - தன் கவிகளால் சாகாவரம் பெற்ற கவிஞன்

மகாகவி பாரதி, நூற்றாண்டு நினைவு தினம் - தன் கவிகளால் சாகாவரம் பெற்ற கவிஞன்

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.