ஹாலிவுட் நடிகை கேட் பெக்கின்சேல் - மருத்துவமனையில் அனுமதி
பதிவு : செப்டம்பர் 11, 2021, 10:13 AM
ஹாலிவுட் நடிகை கேட் பெக்கின்சேல் - மருத்துவமனையில் அனுமதி
ஹாலிவுட் நடிகை கேட் பெக்கின்சேல் - மருத்துவமனையில் அனுமதி

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கேட் பெக்கின்சேல், முதுகு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். "அன்டர் வேர்ல்ட்" படப்புகழ் கேட் பெக்கின்சன், லாஸ் வேகாசில், "ப்ரிசனர்ஸ் Daughter" திரைப்படத்திற்காக விடுதியில் தங்கியிருந்த போது, தீவிர முதுகு வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

751 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

620 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

406 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

59 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

25 views

பிற செய்திகள்

கடற்கரையில் கொல்லப்பட்ட 1,400 டால்பின்கள் - சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு

டேனிஷ் பிரதேசத்தின் நூற்றாண்டு பழமையான பாரம்பரிய கிரிண்டாட்ராப் வேட்டையின் ஒரு பகுதியாக, ஃபரோ தீவுகளின் கடற்கரையில் 1,400 டால்பின்கள் கொல்லப்பட்டன.

9 views

பூதாகரமாக வெடித்த பெகாசஸ் விவகாரம் - ஐபோன் பயன்படுத்துபவர்கள் குறி வைப்பு

பெகாசஸ் சாப்ட்வேரை முறியடிக்க ஆப்பிள் நிறுவனம் பாதுகாப்பு சாப்ட்வேர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

10 views

ராஜபக்சேவுடன் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பு

தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும், ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தருமாறு, இத்தாலியில் வாழும் இலங்கை மக்கள், பிரதமர் ராஜபக்சேவிடம் கோரிக்கை விடுத்தனர்.

11 views

ஸ்புட்னிக் லைட்- 3ம் கட்ட பரிசோதனை

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது.

105 views

பணக்காரர்கள், கார்ப்பரேட்களுக்கு வருமான வரியை உயர்த்தும் ஜோ பைடன் - 2.9 லட்சம் கோடி டாலர்கள் திரட்ட திட்டம்

பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட்கள் மீதான வரிகளை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

7 views

தலிபான்களை எதிர்த்து ஹிஜாப் அணிய மறுக்கும் ஆப்கன் பெண்கள் - சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வெளியீடு

ஆப்கானில்தானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற தலிபான்களின் கட்டளையை ஏராளமான ஆப்கன் பெண்கள் மீறி வருகின்றனர். இதைப் பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.....

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.