பெருவில் காட்டுத் தீப்பரவல் தீவிரம்... 80 ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் சேதம்
பதிவு : செப்டம்பர் 11, 2021, 10:00 AM
பெருவில் காட்டுத் தீப்பரவல் தீவிரம்... 80 ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் சேதம்
பெருவில் காட்டுத் தீப்பரவல் தீவிரம்... 80 ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் சேதம்

பெரு நாட்டில் காட்டுத் தீ பரவலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கஸ்கோ நகரில் காடுகள் பற்றி எரியும் நிலையில், இராணுவத்தினர், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், மற்றும் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உருபம்பா மலைத் தொடர்களில் பரவிய காட்டுத் தீயால் குறைந்தபட்சம் 80 ஹெக்டேர் பரப்பிலான நிலங்களாவது சேதமடைந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், ஒரு வீடு எரிந்து சாம்பலான நிலையில், 15 ஆடுகள் மற்றும் 5 பசுக்கள் தீ விபத்தில் பலியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

380 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

40 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

32 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

6 views

பிற செய்திகள்

கொட்டித் தீர்த்த கனமழை - குளமாக மாறிய சாலைகள்

கொட்டித் தீர்த்த கனமழை - குளமாக மாறிய சாலைகள்

7 views

முன்னாள் துணை அதிபர் சகோதரருக்கு தூக்கு - உடலை புதைக்க கூடாது - தலிபான்கள் உத்தரவு

முன்னாள் துணை அதிபர் சகோதரருக்கு தூக்கு - உடலை புதைக்க கூடாது - தலிபான்கள் உத்தரவு

113 views

வடகொரியா 73 வது ஆண்டு விழா - முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்திய அதிபர் கிம் ஜாங்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தமது மனைவியுடன், ப்யோங்யாங்கில் உள்ள முன்னோர் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

8 views

தலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கான் - ஐநா ஊழியர்களுக்கு மிரட்டல்கள்

தலிபான்களின் கைப்பற்றலுக்குப் பிறகு ஆப்கானில் உள்ள தங்கள் ஊழியர்களுக்கு துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் அதிகரித்து வருவதாக ஐநா தெரிவித்துள்ளது.

6 views

ஆப்கானில் இருந்து மக்களை மீட்கும் பணி - "கூடுதல் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறோம்" : அமெரிக்கா தகவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்க கூடுதல் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

15 views

"பெண்கள் அமைச்சராக முடியாது; அவர்கள் குழந்தை பெற்றெடுக்க வேண்டும்" - தலிபான்கள் கருத்து

ஆப்கானிஸ்தானில் பெண்கள் குழந்தைகளை வேண்டுமானால் பெற்றெடுக்கலாம் ஆனால் அமைச்சராக முடியாது என்று தலிபான்களின் செய்தி தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷீமி தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.