3 மாதத்தில் போலீஸ் ஆணையம் - உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
பதிவு : செப்டம்பர் 11, 2021, 08:49 AM
3 மாதத்தில் போலீஸ் ஆணையம் - உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
3 மாதத்தில் போலீஸ் ஆணையம் - உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
 
தமிழகத்தில் போலீஸாரின் குறைகளை கேட்கவும், நிவர்த்தி செய்யவும், போலீஸ் ஆணையத்தை 3 மாதத்தில்  அமைக்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கரூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் மாசிலாமணி தாக்கல் செய்த பொது நல வழக்கில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில்,தமிழகத்தில் போலீஸாரின் குறைகளை கேட்கவும், நிவர்த்தி செய்யவும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில்,மனநல மருத்துவர், உளவியலாளர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மற்றும் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட,போலீஸ் ஆணையத்தை 3 மாதத்தில்  அமைக்க வேண்டும் என, உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இனிவரும் காலங்களில் போலீசாருக்கு 8 மணி நேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும்,மூன்று ஷிப்ட் அடிப்படையில் போலீஸார் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

659 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

80 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

50 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

38 views

பிற செய்திகள்

3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்தல் - விசாரணையை தொடங்கியது தமிழக காவல்துறை

குஜராத்தில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையை துவக்கியுள்ளது.

7 views

நாளை டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் - பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை டெல்லி செல்ல உள்ளார்.

7 views

"டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்" - ஓபிஎஸ்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

29 views

"அனைத்து மொழிகளிலும் சுற்றுசூழல் மதிப்பீடு அறிக்கை" - தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரணை

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வரும் அக்டோபர் 21- ம் தேதிக்குள் வெளியிடப்படும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

19 views

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - வரும் 25ம் தேதி கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளதாக தகவல்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

10 views

ஒரு யானையை கண்காணிக்க 30 பேர் - இவ்வளவு பாதுகாப்பு வழங்க காரணம் என்ன ?

மூன்று கும்கி யானைகளுடன், 30 வனத்துறையினரின் கண்காணிப்பில் ராஜ தோரணையில் வலம் வருகிறது, ரிவால்டோ யானை... ஒரு யானைக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்க என்ன காரணம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.