திரைக்கு வந்த 'தலைவி' திரைப்படம் - அரசியல் தளத்தில் அதிர்வலைகள் ஏற்படுமா?
பதிவு : செப்டம்பர் 11, 2021, 02:00 AM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி, திரைக்கு வந்துள்ளது. அதிமுகவினர் உள்ளிட்ட படம் பார்த்தவர்களின் கருத்துகளை பார்க்கலாம்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவி படம் உருவாகி உள்ளது. 
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், நடிகர் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராகவும் நடித்துள்ள இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மூன்று தலைவர்களை மையமாக கொண்டு நகரும் கதைக்களத்தில், ஜெயலலிதா வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள், அரசியல் திருப்பங்கள் குறித்து படம் பேசுகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள திரையரங்கில், தலைவி படத்தைப் பார்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிரமப்பட்டு படம் எடுத்திருக்கும் படக்குழுவினருக்கு பாராட்டு என தெரிவித்தார். அதேசமயம், ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் அவமதிப்பது போன்ற காட்சியில் உண்மை இல்லை என தெரிவித்த ஜெயக்குமார், அதை மாற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

659 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

80 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

50 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

38 views

பிற செய்திகள்

"டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்" - ஓபிஎஸ்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

27 views

யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை - ராஜ்யசபா எம்.பி.யாக செல்வகணபதி தேர்வு?

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்பியாக பா.ஜ.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வகணபதி தேர்வு ஆகிறார்.

13 views

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - வரும் 25ம் தேதி கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளதாக தகவல்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

9 views

"நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் அலை" - அன்புமணி ராமதாஸ் கருத்து

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக அலை வீச தொடங்கியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

9 views

விவசாயிகளுக்கான மின் இணைப்பு திட்டம் - நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைத்து அதற்கான ஆணைகளை வழங்குகிறார்.

64 views

ஏற்றுமதி திறனை வெளிப்படுத்தும் மாநாடு - 42 அரங்குகளில் ஏற்றுமதி கண்காட்சி

உலகத்தின் மூலை முடுக்குகளில் made in tamilnadu என்ற குரல் ஒலிக்கச் செய்வதே திமுக அரசின் லட்சியம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.