பாடப் புத்தகத்தில் வீர்சவார்க்கர் வரலாறு - எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்
பதிவு : செப்டம்பர் 10, 2021, 10:21 PM
கேரள மாநிலம், கான்பூர் பல்கலைகழகத்தில் வீர்சவார்க்கர், தீனதாயள் உபாத்யாயா பற்றி பாடங்கள் இடம் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள மாணவர் காங்கிரஸ் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.
கேரள மாநிலம், கான்பூர் பல்கலைகழகத்தில் வீர்சவார்க்கர், தீனதாயள் உபாத்யாயா பற்றி பாடங்கள் இடம் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
கேரள மாணவர் காங்கிரஸ் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. கண்ணூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பொது நிர்வாகப் பாடத்தில்,எம்.எஸ் கோல்வால்கர், வீர் சாவர்க்கர் மற்றும் தீன்தயாள் உபாத்யாயா ஆகியோர் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு சார்பாக ஏற்கனவே ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த  நிலையில் தற்போது கேரள மாணவர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

605 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

378 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

52 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

39 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

31 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

4 views

பிற செய்திகள்

தனியார் ஹோட்டலில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில், இருவர் உயிரிழந்தனர். கட்டிடத்தில் சிக்கிய இரண்டு பேர் மீட்கப்பட்டனர்.

0 views

பாபனிப்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலம், பாபனிப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

6 views

நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறக்கம்..

பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த, விமானங்களை தரையிறக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் முதல்முறையாக விமானப்படை விமானங்கள் தரையிறக்கப்பட்டது. இதுகுறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்....

7 views

மீனவர்கள் மீது கொள்ளையர் தாக்குதல்; "மீனவர்களை காக்க அரசு தவறிவிட்டது" - நாராயணசாமி

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டிக்க, மத்திய அரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி அழுத்தம் தரவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

7 views

ஃபோர்டு உற்பத்தி ஆலை மூடல்? 4,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் உள்ள தனது இரண்டு உற்பத்தி ஆலைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது.

16 views

200 கி. சாக்லேட் வைத்து செய்யப்பட்ட விநாயகர்

பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாக்லேட்டை வைத்து விநாயகர் சிலையை ஹர்ஜிந்தர் சிங் குக்ரேஜா உருவாக்கியுள்ளார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.