ஆப்கானிஸ்தான் நிலை கவலை அளிக்கிறது - ஐநாவுக்கான இந்தியா தூதர் கருத்து
பதிவு : செப்டம்பர் 10, 2021, 03:09 PM
ஆப்கானிஸ்தான் நிலை கவலை அளிக்கிறது - ஐநாவுக்கான இந்தியா தூதர் கருத்து
ஆப்கானிஸ்தான் நிலை கவலை அளிக்கிறது - ஐநாவுக்கான இந்தியா தூதர் கருத்து

ஆப்கானிஸ்தானில் நிலவும் பலவீனமான நிலை இந்தியாவுக்கு கவலை அளிப்பதாகவும், தீவிரவாத செயல்களுக்கு தலிபான்கள் துணை போகக்கூடாது என இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் கூறியுள்ளார்.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதரர் திருமூர்த்தி, அண்டை நாடாகவும், மக்களுக்கு நண்பன் என்ற முறையிலும் ஆப்கானிஸ்தான் சம்பவங்கள் கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.ஆப்கானிஸ்தான் எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ, தாக்கவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவோ, பயிற்சி அளிக்கவோ கூடாது என்பதால், தலிபான்களின் பயங்கரவாத செயல்களுக்கு நிதியளிக்க கூடாது என கேட்டுக் கொண்டார்.ஆப்கானிஸ்தானியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல முடியும் என்ற தலிபான் அறிவிப்பை வரவேற்ற திருமூர்த்தி, அங்கிருந்து வெளியேரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதை நம்புவதாக கூறினார்.கடந்த  ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பை எடுத்துரைத்த திருமூர்த்தி, மின்சாரம், நீர் வழங்கல், சாலை இணைப்பு, சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருவதை குறிப்பிட்டார்.ஆப்கானிஸ்தான் மக்களின் நலனிற்காக 34 மாகாணங்களிலும் 500க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருவதையும் திருமூர்த்தி குறிப்பிட்டு பேசினார்.மேலும், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் செயல்படுவதற்கு எந்த தளமும் இருக்க கூடாது என்றதுடன், போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தலிபான்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். .

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

597 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

377 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

52 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

38 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

29 views

தலிபான் தலைவருடான சந்திப்பில் உறுதி - அமெரிக்கா வாக்குறுதி குறித்து தலிபான் தகவல்

ஆப்கானிஸ்தான் தலைவருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

22 views

பிற செய்திகள்

நிபா வைரஸ் தொடர்பு பட்டியல் - 73 பேருக்கு நிபா பாதிப்பு இல்லை

நிபா வைரஸ் தொடர்பு பட்டியல் - 73 பேருக்கு நிபா பாதிப்பு இல்லை

4 views

நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறக்கம்.. விமானம் தரையிறங்கும் 19 சாலைகள் - மத்திய அரசு

நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறக்கம்.. விமானம் தரையிறங்கும் 19 சாலைகள் - மத்திய அரசு

44 views

கணவருடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - 8 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் கொடுமை

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கணவருடன் சென்ற பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக, 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

269 views

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: மாநிலங்களில் உள்ள கட்டுப்பாடுகள் என்ன...?

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மாநில அரசுகள் கொண்டு வந்திருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்...

13 views

தமிழக ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.என்.ரவி நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

34 views

ரைஸ் புல்லிங் பெயரில் மக்களிடம் மோசடி - டெல்லியில் இருந்தவரை கைது செய்த போலீஸ்

ரைஸ் புல்லிங் பெயரில் மக்களை ஏமாற்றி மோசடி செய்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.