இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டி - திட்டமிட்டபடி இன்று நடைபெற வாய்ப்பு
பதிவு : செப்டம்பர் 10, 2021, 09:51 AM
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, திட்டமிட்டபடி மான்செஸ்டர் நகரில் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, திட்டமிட்டபடி மான்செஸ்டர் நகரில் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி நிர்வாகி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய வீரர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதனால், இன்று மதியம் போட்டி தொsடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. இந்த தொடரில் 2-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

659 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

80 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

50 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

38 views

பிற செய்திகள்

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா - விஜய் சங்கர் உள்ளிட்ட 6 பேர் தனிமை

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

7 views

பாக். - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் ரத்து : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்தைத் தொடர்ந்து இங்கிலாந்தும், பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக தெரிவித்து உள்ளது

19 views

ஆர்சிபி கேப்டன் பதவி - கோலி ராஜினாமா.. கோப்பையை பரிசளிப்பாரா? - எதிர்பார்ப்பு

ஆர்சிபி கேப்டன் பதவி - கோலி ராஜினாமா.. கோப்பையை பரிசளிப்பாரா? - எதிர்பார்ப்பு

11 views

யுவராஜ் சிங் 6 சிக்ஸர் விளாசிய தினம் இன்று - 14 ஆண்டுக்கு முன் யுவராஜ் ஆடிய ருத்ர தாண்டவம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய தினம் இன்று.

14 views

இன்று மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தீவிர பயிற்சியில் சிஎஸ்கே கேப்டன் தோனி

துபாயில் ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

1161 views

பாகிஸ்தான்-நியூசிலாந்து தொடர் ரத்து - கடைசி நேரத்தில் நியூசிலாந்து அதிரடி

பாகிஸ்தான் உடனான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை பாதுகாப்பு காரணமாக ரத்து செய்வதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.