ஆப்கானில் சூடுபிடிக்கும் ஆயுத விற்பனை - சாலையோர கடைகளில் குவியும் ஆயுதம்
பதிவு : செப்டம்பர் 09, 2021, 05:26 PM
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர், சாலையோர ஆயுத விற்பனை கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர், சாலையோர ஆயுத விற்பனை கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

அமெரிக்கா, ரஷ்யா, சீன தயாரிப்பு துப்பாக்கிகள் வரிசையாக காட்சிப்படுத்தபபட்டிருக்க.... தலிபான்களின் கொடியும், ராணுவ உபகரணங்களும் தொங்கும் இந்த இடம், தலிபான்களின் பிறப்பிடமான கந்தகாரில் திறக்கப்பட்டிருக்கும் புதிய துப்பாக்கி விற்பனை கடை....

இதுபோன்று எண்ணற்ற கடைகள் அங்கு புதிது, புதிதாக திறக்கப்பட்டு வருகின்றன.

கடைகளில் பழைய துப்பாக்கிகளை  பரப்பி வைத்திருக்கும் துப்பாக்கி வியாபாரிகள், ஏதோ நம்ம ஊர் சைக்கிள் கடையில் சைக்கிள் ரிப்பேர் செய்வது போல், துப்பாக்கிகளை சரிசெய்து விற்பனை செய்கிறார்கள்.

கந்தகாரின் பாஞ்வாய் நகரை சேர்ந்த கோதாய்தாத், தனது மளிகை கடையை துப்பாக்கி விற்பனை கடையாக மாற்றியிருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

754 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

624 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

410 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

31 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

11 views

பிற செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி - தலிபான், ஹக்கானி நெட்வொர்க் இடையே மோதல்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைத்திருக்கும் தலிபான், ஹக்கானி நெட்வொர்க் பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

0 views

ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட தென்கொரியா - நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை

தென்கொரியா முதன் முதலாக, கடலுக்கடியில் இருந்து ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது.

19 views

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - தனிமையைப் போக்க வித்தியாசமான முயற்சி

இந்தோனேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், சூப்பர் ஹீரோக்களைப் போல் உடையணிந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.

6 views

அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து ஆர்ப்பாட்டம்

எல் சால்வேடர் நாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டு அதிபர் பியுகெலுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

9 views

தைவானை அச்சுறுத்தும் சீனா - போர் பயிற்சியில் தைவான் ராணுவம்

தைவானில் நெடுஞ்சாலை ஒன்றில் போர் விமானங்களை தரை இறங்கச் செய்து, போர் ஒத்திகை நடத்தப்பட்டது. விறுவிறுப்பும், பரபரப்புமாய் காட்சியளித்த

11 views

பஞ்சஷீரில் தொடர்ந்து தலிபான்கள் வெறியாட்டம் - எதிர்ப்பாளர்களை சுட்டுக்கொல்லும் பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் தங்கள் எதிர்ப்பாளர்களை தலிபான்கள் தொடர்ச்சியாக வேட்டையாடும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.