தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 09, 2021, 03:54 PM
தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைஅய்ம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைஅய்ம் அறிவித்துள்ளது.

நாளை முதல் வரும் 13ம் தேதி வரை, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 13ம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை முதல் வரும் 11ம் தேதி வரை, தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்றும்,

செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மேலும், நாளை முதல் வரும் 13ம் தேதி வரை, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

751 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

400 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

57 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

16 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

15 views

பிற செய்திகள்

சந்தானத்தின் 'டிக்கிலோனா' திரைப்படம் - மாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக சர்ச்சை

சந்தானத்தின் 'டிக்கிலோனா' திரைப்படம் - மாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக சர்ச்சை

6 views

100 கி.மீ. வேகம் - மத்திய அரசு அறிவிப்பு ரத்து

100 கி.மீ. வேகம் - மத்திய அரசு அறிவிப்பு ரத்து

37 views

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை - நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி போராட்டம்

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை - நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி போராட்டம்

9 views

நீர்நிலை ஆக்கிரமிப்பு - நீதிமன்றம் வேதனை

பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால் வரலாற்று புத்தகத்தில் மட்டும் கால்வாய் பற்றிய பதிவுகள் இருக்கும் என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

13 views

நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட அரசு

நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட அரசு

16 views

"நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள்" - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

"நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள்" - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.