வறட்சியில் சிக்கியுள்ள பிரேசில்: வறண்டு போகும் நீர்நிலைகள்-விவசாயிகள் கலக்கம்
பதிவு : செப்டம்பர் 09, 2021, 02:19 PM
உலகில் விவசாயம் செழித்தோங்கும் நாடுகளில் ஒன்றான பிரேசில் கடுமையான வறட்சியை சந்தித்துள்ளது. போதிய மழை பெய்யாததால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
வறட்சியானது அந்நாட்டை பெரும் பொருளாதாரச் சரிவிற்கும் பண வீக்கத்திற்கும் இழுத்துச் செல்கின்றது. 3 மாதங்களுக்கு முன்பு வரை, முழுமையாக நிரம்பியிருந்த பல முக்கிய அணைகளில் நீரின் அளவு அடி மட்டத்திற்குச் சென்று விட்டது. நீர் இல்லாததால், பல நீர் நிலைகளில் மீன்கள் உள்ளிட்டவை உயிர் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கால நிலை மாற்றத்தால், கடுமையான வறட்சியை சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரேசில் நகரங்களைச் சூழ்ந்த மணற்புயல்: ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்த வானம்

பிரேசில் நகரங்களைக் கடுமையான மணற்புயல் தாக்கியது. சா பவுலோ மாநிலத்தில் உள்ள பல நகரங்கள் மணற்புயலால் சூழப்பட்டன.

1712 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

91 views

விவசாயிகள் போராட்ட பகுதியில் மர்ம நபர் கொலை - வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிக்கு அருகே மர்ம நபர் கைகள் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 views

துர்கா பூஜை- மகா ஆரத்தி விழா - வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள்

துர்க்கா பூஜையையொட்டி துர்க்கை அம்மனுக்கு மகா ஆரத்தி விழா நடைபெற்றது.

9 views

பிற செய்திகள்

"பால் உற்பத்தியை அதிகரிக்கும் சாக்லேட்" - மத்தியப்பிரதேச பல்கலை. கண்டுபிடிப்பு

கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சாக்லேட் வடிவிலான தீவனத்தை மத்தியபிரதேச பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

16 views

கொக்காயர் கிராமத்தில் வெள்ளம் - 2 வீடுகளை சேர்ந்த 8 பேர் மாயம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கொக்காயர் என்ற பகுதியில், வெள்ளத்தில் 4 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

96 views

கேரளாவில் பெய்து வரும் கன மழை - மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்

கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், காஞ்சிரப்பள்ளி நகர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

7 views

கேரளாவை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...

கேரளாவில் பெய்யும் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களை மழை, வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது.

14 views

மெஸ்ஸியின் கோல் கணக்கை சமன் செய்த சுனில் சேத்ரி

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியின் கோல் கணக்கை, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்து உள்ளார்.

4 views

டி 20 உலக கோப்பை இன்று ஆரம்பம் - தகுதி சுற்றில் மோதும் 4 அணிகள்

ஐ.பி.எல் போட்டி நிறைவடைந்த நிலைZயில், டி 20 உலக கோப்பை இன்று தொடங்குவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.