மறைந்த புலவர் புலமைப்பித்தன் உடலுக்கு இறுதிச்சடங்கு
பதிவு : செப்டம்பர் 09, 2021, 11:16 AM
அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், திரைப்பட பாடலாசிரியருமான புலமைப்பித்தன், சென்னையில் நேற்று காலமானார்.
அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், திரைப்பட பாடலாசிரியருமான புலமைப்பித்தன், சென்னையில் நேற்று காலமானார். 

மறைந்த புலவர் புலமைப்பித்தன் உடலுக்கு இறுதிச்சடங்குகள், சென்னை வெட்டுவாங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது. இறுதிச் சடங்குகள் முடிவடைந்ததும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

663 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

85 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

57 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

53 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

41 views

பிற செய்திகள்

"யானையை தனிநபர்கள் வளர்க்க கூடாது" - நீதிமன்றம்

தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளிகள் - தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு

தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தை ஏற்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

உள்ளாட்சி தேர்தல் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

9 views

கடலூர் ஆணவ கொலை - பரபரப்பு தீர்ப்பு

கடலூரில் கடந்த 2003ல் கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், காவலர்கள் உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நிதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

125 views

மின்வேலியில் சிக்கி, கூலி தொழிலாளி மரணம் - உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் தாளவாடியில், மரம் ஏறும் தொழிலாளி ஒருவர், மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.

11 views

ஈமு கோழி மோசடி வழக்கு: இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை - முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஈமு கோழி மோசடி வழக்கில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் 55 லட்சம் அபராதம் விதித்து, கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.