கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானைகள் - அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பதிவு : செப்டம்பர் 07, 2021, 08:40 PM
சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கரும்பு லாரியை காட்டு யானைகள் வழிமறித்தது.
சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கரும்பு லாரியை காட்டு யானைகள் வழிமறித்தது. தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் கரும்பு லாரியை வழிமறித்து நின்றது. இதை கண்ட லாரி ஓட்டுநர் யானைகளை கண்டு அச்சமடைந்து லாரியை நிறுத்தினார். 3 யானைகளும் லாரியில் இருந்த கரும்புத் துண்டுகளை தும்பிக்கையால் பறித்து தின்று கொண்டிருந்தது. இதனால் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

581 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

359 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

26 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

16 views

பிற செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த மனைவியின் நினைவாக விதைப்பந்துகளை இலவசமாக வழங்கும் கணவர்

மதுரையில் கொரோனாவால் உயிரிழந்த மனைவியின் நினைவாக 4 லட்சம் விதைப்பந்துகளை இலவசமாக கணவர் வழங்கி வருகிறார்.

10 views

ஒரு இளைஞரை காதலித்த 2 பெண்கள் - டாஸ் போட்டு முடிவெடுத்த ஊர் பஞ்சாயத்தினர்

கர்நாடகாவில் 2 பெண்கள் ஒரு இளைஞரை காதலித்து வந்த நிலையில் டாஸ் போட்டு முடிவெடுத்த ஊர் பஞ்சாயத்தினர் வெற்றி பெற்ற பெண்ணை இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

10 views

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா - 6 மாணவ, மாணவிகள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

12 views

கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி - காவலாளி கிருஷ்ணதாபாவை விசாரிக்க திட்டம்

கொடநாடு வழக்கில் நடந்து வரும் விசாரணைக்காக எஸ்டேட் காவலாளியாக இருந்த கிருஷ்ணதாபாவை நேபாளத்தில் இருந்து அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

10 views

கொடநாடு விவகாரம் - காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

9 views

சட்டத்துறையின் புதிய அறிவிப்புகள்

சட்டப்பேரவையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.