மின் விளக்குகளால் ஜொலிக்கும் ரிப்பன் மாளிகை
பதிவு : செப்டம்பர் 07, 2021, 11:46 AM
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியையொட்டி, மின் விளக்குகளால் ரிப்பன் மாளிகை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு  பேட்டரி வாகனங்கள் வழங்குதல், பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, ரிப்பன் மாளிகை முழுவதும் கண்கவர் வகையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

"மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு" - உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு

மதுரை மேலவளவு கிராமத்தில், மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

திருச்செந்தூர் ஆவணி திருவிழா நிறைவு - பக்தர்கள் கட்டணமில்லா முடி காணிக்கை

ஆவணி திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் திங்கள் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6 views

கொடநாடு எஸ்டேட் மேல் பறந்த ட்ரோன் - நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கொடநாடு எஸ்டேட்டில் உரிய அனுமதியின்றி ட்ரோன்கள் பறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..

10 views

4 மாதங்களுக்கு பிறகு ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

4 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது, ஊட்டி மலை ரயில் சேவை...

8 views

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது - இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

நாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

6 views

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல்

நான்கு நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.