கேரளாவில் மேலும் 19,688 பேருக்கு கொரோனா பாதிப்பு
பதிவு : செப்டம்பர் 07, 2021, 09:09 AM
கேரளாவில் மேலும் 19 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்து 27 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் மேலும் 19 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்து 27 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மேலும் 135 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 631
ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தற்போது 2 லட்சத்து 38 ஆயிரத்து 782 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 39 லட்சத்து 66 ஆயிரத்து 557 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் செப்டம்பர் 5 வரை 75 சதவீதம் பேருக்க்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி,  2 கோடியே 16 லட்சத்து 8 ஆயிரத்து 979 பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல், செப்டம்பர் 5 வரை 28 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 80 லட்சத்து 27 ஆயிரத்து 122 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

664 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

85 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

57 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

41 views

பிற செய்திகள்

நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு - பிரபல ரவுடி உட்பட 3 பேர் உயிரிழப்பு

தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

7 views

தனது நீளமான கூந்தலை இழந்த பெண் : தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு

தவறான முடி திருத்தத்திற்கு ஆளாகி தனது நீளமான கூந்தலை இழந்த பெண்ணிற்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

12 views

"உயர் கல்வி மாணவர்களுக்கு சுற்றுலா" - பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு

உயர்கல்வி பயிலும் மாணவர்களை சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

9 views

மும்பை பங்குசந்தை குறியீடு புதிய உச்சம் - 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த‌து சென்செக்ஸ்

மும்பை பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ் முதல் முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

10 views

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை - மன அழுத்தம் காரணம் என தகவல்

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

16 views

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்க மறுப்பு - போராட்டத்தில் இறங்கிய மக்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்காததால், நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.