நிபா வைரஸ் பரவியது எப்படி..? - சிறுவன் சாப்பிட்ட ரம்புட்டான் பழத்தில் ஆய்வு
பதிவு : செப்டம்பர் 06, 2021, 12:50 PM
கேரளாவில் நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவன் ரம்புட்டான் பழங்களை சாப்பிட்டதால் அதனை ஆய்வு செய்ய அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.
கேரளாவில் நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவன் ரம்புட்டான் பழங்களை சாப்பிட்டதால் அதனை ஆய்வு செய்ய அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். 
கோழிக்கோட்டில் நிபா வைரஸால் சிறுவன் உயிரிழந்ததை அடுத்து முதன்மை தொடர்பில்  சிறுவனின் தாய் மற்றும் இரு சுகாதாரப்பணியாளர்களுக்கு நோய் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதனிடையே, வவ்வால் மற்றும் பன்றி மூலம் மட்டுமே நிபா வைரஸ் பரவி வந்த நிலையில் சிறுவனின் வீட்டில் ஆடுகள் வளர்க்கப்படுவதால், அவற்றிற்கு பரிசோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆடுகளை மேய்க்க சிறுவன் சென்ற வனப்பகுதியில் வவ்வால்கள் இருப்பதால் அதன் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, சிறுவனின் வீட்டை ஆய்வு செய்த மத்தியக்குழு அங்கிருந்த ரம்புட்டான் மரத்தை பார்த்துள்ளனர். ரம்புட்டான் பழங்களை சிறுவன் சாப்பிட்ட தகவல் அறிந்ததும் அதனையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய எடுத்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

57 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

பிற செய்திகள்

நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு - பிரபல ரவுடி உட்பட 3 பேர் உயிரிழப்பு

தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

8 views

தனது நீளமான கூந்தலை இழந்த பெண் : தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு

தவறான முடி திருத்தத்திற்கு ஆளாகி தனது நீளமான கூந்தலை இழந்த பெண்ணிற்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

13 views

"உயர் கல்வி மாணவர்களுக்கு சுற்றுலா" - பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு

உயர்கல்வி பயிலும் மாணவர்களை சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

9 views

மும்பை பங்குசந்தை குறியீடு புதிய உச்சம் - 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த‌து சென்செக்ஸ்

மும்பை பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ் முதல் முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

10 views

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை - மன அழுத்தம் காரணம் என தகவல்

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

16 views

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்க மறுப்பு - போராட்டத்தில் இறங்கிய மக்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்காததால், நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.