"மத்திய அரசிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை" - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சனம்
பதிவு : செப்டம்பர் 06, 2021, 12:07 PM
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் உள்ள அரசியல் முதிர்ச்சி, மத்திய பாஜக அரசிடம் இல்லை என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் உள்ள அரசியல் முதிர்ச்சி, மத்திய பாஜக அரசிடம் இல்லை என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட புகைப்படத்தில், இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் புகைப்படம் இடம் பெறவில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேருவின் படம் நீக்கப்பட்டதற்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சாம்னா பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ள அவர், மத்திய அரசு காழ்ப்புணர்சியுடனும் குறுகிய எண்ணத்துடனும் நடந்து கொண்டு இருப்பதாக கூறி உள்ளார். தமிழக அரசு வழங்கும் புத்தகப் பையில், அதிமுக முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களே இருக்கட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதை சுட்டிக்காட்டியுள்ள ராவத், ஸ்டாலினிடம் உள்ள அரசியல் முதிர்ச்சி, மத்திய அரசிடம் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். நேருவை ஏன் இவ்வளவு வெறுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், நேருவின் பங்களிப்பை அழிக்க நினைப்பவர்கள், வரலாற்றில் வில்லன்களாக கருதப்படுவர் என தெரிவித்து உள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

51 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

பிற செய்திகள்

கேரளாவில் மேலும் 15,692 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 45.24 லட்சம்

கேரளாவில் மேலும் 15 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்து 24 ஆயிரத்து 158 ஆக உயர்ந்துள்ளது.

33 views

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் - வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தெரிவித்துள்ளார்.

6 views

கொரோனாவை வெற்றிகரமாக கையாளும் குஜராத் - எப்படி சாத்தியமானது?

கொரோனாவை வெற்றிகரமாக கையாளும் மாநிலமாக மாறியுள்ளது, குஜராத் மாநிலம்...

8 views

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - ஜி.டி.பியில் 9.2 % பங்களிக்கும் சுற்றுலா துறை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - ஜி.டி.பியில் 9.2 % பங்களிக்கும் சுற்றுலா துறை

10 views

"சித்து, சன்னி இருவருமே கட்சியின் முகம்" - காங். செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜேவாலா பேட்டி

"சித்து, சன்னி இருவருமே கட்சியின் முகம்" - காங். செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜேவாலா பேட்டி

7 views

கேரளாவில் அமைச்சர்களுக்கு பயிற்சி - முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைப்பு

கேரளாவில் புதிய அமைச்சர்களுக்கான பயிற்சி முகாமை, முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.