நாளுக்கு நாள் தீவிரமாகும் கொரோனா பரவல் - உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு அதிகரிப்பு
பதிவு : செப்டம்பர் 06, 2021, 11:56 AM
கொரோனா பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 கோடியே 15 லட்சத்தைத் தாண்டியது.
கொரோனா பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 கோடியே 15 லட்சத்தைத் தாண்டியது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதிலுமான மொத்த கொரோனா பாதிப்பு, 22 கோடியே, 15 லட்சத்து 18 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 45 லட்சத்து 81 ஆயிரத்து 274 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை 19 கோடியே 80 லட்சத்து 6 ஆயிரத்து 820 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில், 1 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரத்து 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

57 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

பிற செய்திகள்

குறைந்து வரும் உலகளாவிய இணைய சுதந்திரம் - டாப் 10 பட்டியல்

உலக அளவில் அளவில்லா இணைய சுதந்திரம் உள்ள டாப்-10 நாடுகளின் பட்டியலையும், இணைய சுதந்திரத்திற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் டாப் - 10 நாடுகளின் பட்டியலையும் தற்போது பார்க்கலாம்.

9 views

ஜோ பைடன் - பிரதமர் மோடி சந்திப்பு : இரு தரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை

மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார்.

62 views

அமெரிக்காவில் பூஸ்டர் டோசுக்கு அனுமதி - உலக சுகாதார நிறுவனம் அதிருப்தி

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

8 views

லா பால்மா எரிமலை வெடிப்பு - தொடர்ந்து வெளியேறும் நெருப்புக் குழம்பு

ஸ்பெயின் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியதால் நெருப்புக் குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது.

8 views

ஆப்கானில் குறைந்த ஏற்றுமதி - சுங்க முகவர்கள் கருத்து

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியில் ஏற்றுமதி குறைந்துள்ளதாக சுங்க முகவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

9 views

விண்வெளி சுற்றுலா சென்று திரும்பிய ஐசக்மேன் - குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட்டில் 3 நாட்கள் விண்வெளி சுற்றுலா சென்று திரும்பிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரெட் ஐசக்மேன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தினருடன் தனிமைப் படுத்தப்பட்டார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.