கட்டணமில்லா முடி காணிக்கை - நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பதிவு : செப்டம்பர் 06, 2021, 10:53 AM
பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், இலவசமாக முடி காணிக்கை கொடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், இலவசமாக முடி காணிக்கை கொடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் முடி காணிக்கை செலுத்த கட்டணமில்லை என கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, இன்றைய தினம் பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கட்டணமின்றி முடி காணிக்கை கொடுத்தனர். கவுண்ட்டரில் கட்டணமில்லா முடி காணிக்கை சீட்டு பெற்றுக் கொண்டு பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார். முடி காணிக்கை கட்டணத்தை ரத்து செய்த தமிழக அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

52 views

பிற செய்திகள்

தமிழகத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் - போட்டியின்றி திமுக வேட்பாளர்கள் தேர்வு

மாநிலங்களவை எம்.பி பதவிக்கு தமிழகத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் இரண்டு பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

8 views

உள்ளாட்சி தேர்தல் - 97,831 வேட்பு மனுக்கள் தாக்கல்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான, வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவு பெற்ற நிலையில், மொத்த வேட்பு மனுக்களின் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

8 views

ஸ்மார்ட் சிட்டி பணியாளர் உயிரிழப்பு - கண்டெய்னர் பெட்டி தலையில் விழுந்து பலி

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் கண்டெய்னர் பெட்டி தலையில் விழுந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

9 views

போட்டியின்றி திமுக வேட்பாளர்கள் தேர்வு - திமுக சார்பில் வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் திமுக சார்பில் வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் வேட்பு மனு தாக்கல்

25 views

காந்தியின் அரையாடை புரட்சியின் நூற்றாண்டு விழா - ராம்ராஜ் நிறுவனம் சார்பில் கொண்டாட்டம்

மகாத்மா காந்தியின் அரையாடை புரட்சி நூற்றாண்டு விழா திருப்பூரில் ராம்ராஜ் நிறுவனம் சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

13 views

நகைக்கடன் - முறைகேடு நடந்தது எப்படி?

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.