'சூரரைப் போற்று' திரைப்படத்துக்கு விருது - மெல்போர்ன் திரைப்பட விழாவில் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 05, 2021, 03:57 PM
'சூரரைப் போற்று' திரைப்படத்துக்கு மெல்போர்ன் திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட விருதை நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, சிறந்த திரைப்படமாக மெல்போர்ன் திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், இதற்கான விருதை பெற்றுக் கொண்ட சூர்யா, திரைப்படக் குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

410 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

31 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

13 views

பிற செய்திகள்

செப்.25ல் அண்ணாத்த முதல் பாடல்? எஸ்.பி.பி. நினைவு நாளில் பாடல் வெளியீடு?

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 views

ஆர்யா நடிக்கும் 'அரண்மனை-3' - அக்டோபர் 14ல் வெளியீடு

ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள அரண்மனை-3 திரைப்படம் அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

71 views

ஆபாச படம் எடுத்தது தொடர்பான வழக்கு - ராஜ்குந்த்ரா மீதான குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆபாச படம் தொடர்பான வழக்கில் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது மும்பை போலீசார் 1500 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

60 views

அனபெல் சேதுபதியின் 'ஜிஞ்சர் சோடா' பாடல் - நாளை ஓடிடியில் வெளியாகும் 'அனபெல் சேதுபதி'

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள அனபெல் சேதுபதி படத்தின் ஜிஞ்சர் சோடா என்ற பாடல் வெளியாகி உள்ளது.

5 views

சலசலப்பை ஏற்படுத்திய 'தலைவி' திரைப்படம் : திமுக - எம்.ஜி.ஆர். உறவு முறிந்தது ஏன்?

அண்மையில் வெளியான தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாப்பாத்திரம் தொடர்பான காட்சிகளுக்கு அதிமுக வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு....

140 views

சந்தானத்தின் 'டிக்கிலோனா' திரைப்படம் - மாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக சர்ச்சை

சந்தானத்தின் 'டிக்கிலோனா' திரைப்படம் - மாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக சர்ச்சை

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.