பேட்மிண்டன் போட்டியில் தங்கம் தங்கம் வென்றார் கிருஷ்ண நாகர்
பதிவு : செப்டம்பர் 05, 2021, 12:24 PM
டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட் மிண்டன் இறுதிச் சுற்றுப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த கிருஷ்ண நாகர் தங்கப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட் மிண்டன் இறுதிச் சுற்றுப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த கிருஷ்ண நாகர் தங்கப்பதக்கம் வென்றார். ஹாங்காங் வீரர் சூ மான் கையை எதிர்த்து அபாரமாக விளையாடிய அவர், 21-17, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தைத் தட்டிச் சென்றார். இதனால், இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர், இந்தியர்கள் பலருக்கு கிருஷ்ணா நாகர் உத்வேகமாக திகழ்வார் என்றும், தங்கப் பதக்கம்  வென்று அவர் வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளதாகவும் புகழாரம் சூட்டி உள்ளார்.டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று குவிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்கப் பதக்கம் வென்று ஒவ்வொரு இந்தியரையும் கிருஷ்ணா நாகர் புன்னகைக்க வைத்து இருப்பதாகவும் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

50 views

பிற செய்திகள்

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா - விஜய் சங்கர் உள்ளிட்ட 6 பேர் தனிமை

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

9 views

பாக். - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் ரத்து : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்தைத் தொடர்ந்து இங்கிலாந்தும், பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக தெரிவித்து உள்ளது

19 views

ஆர்சிபி கேப்டன் பதவி - கோலி ராஜினாமா.. கோப்பையை பரிசளிப்பாரா? - எதிர்பார்ப்பு

ஆர்சிபி கேப்டன் பதவி - கோலி ராஜினாமா.. கோப்பையை பரிசளிப்பாரா? - எதிர்பார்ப்பு

12 views

யுவராஜ் சிங் 6 சிக்ஸர் விளாசிய தினம் இன்று - 14 ஆண்டுக்கு முன் யுவராஜ் ஆடிய ருத்ர தாண்டவம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய தினம் இன்று.

14 views

இன்று மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தீவிர பயிற்சியில் சிஎஸ்கே கேப்டன் தோனி

துபாயில் ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

1163 views

பாகிஸ்தான்-நியூசிலாந்து தொடர் ரத்து - கடைசி நேரத்தில் நியூசிலாந்து அதிரடி

பாகிஸ்தான் உடனான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை பாதுகாப்பு காரணமாக ரத்து செய்வதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.