கேரளாவில் நிபா வைரஸ் - தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை
பதிவு : செப்டம்பர் 05, 2021, 10:30 AM
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை,
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, "கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்" - மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக மருத்துவ 
நல்வாழ்வுத் துறை உத்தரவு, "கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக 
மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரம்", "கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தமிழகம் வருவதை கண்காணிக்க 
உத்தரவு" -தமிழக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

51 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

பிற செய்திகள்

கல்லூரிக்குள் புகுந்து பெண்களுக்கு கத்தி குத்து: தாக்குதல் ஏன்? - போலீசார் விசாரணை

மங்களூருவில் கல்லூரி பெண் பணியாளர்கள் மீது அதே கல்லூரியில் பணி புரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 views

மோடி - பைடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை: செப்.24-ம் தேதி இரு தலைவர்களும் சந்திப்பு

வருகிற 24-ம் தேதி பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் பைடனும் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

42 views

"அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும்"- தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்

புதுச்சேரியில் அடுத்த பத்து நாட்கள் நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

28 views

கேரளாவில் மேலும் 15,692 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 45.24 லட்சம்

கேரளாவில் மேலும் 15 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்து 24 ஆயிரத்து 158 ஆக உயர்ந்துள்ளது.

51 views

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் - வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தெரிவித்துள்ளார்.

6 views

கொரோனாவை வெற்றிகரமாக கையாளும் குஜராத் - எப்படி சாத்தியமானது?

கொரோனாவை வெற்றிகரமாக கையாளும் மாநிலமாக மாறியுள்ளது, குஜராத் மாநிலம்...

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.