"விநாயகர் சிலை வைக்க அனுமதி : மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்" - புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
பதிவு : செப்டம்பர் 04, 2021, 04:55 PM
புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்டுப்பாட்டோடு மக்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்க்கக்கூடிய நிலையில் இருக்கும்போது கட்டுப்பாடு விதிப்பது தேவையில்லை எனக் கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.