"ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றவும்" - திமுக எம்.எல்.ஏ மயிலை வேலு கோரிக்கை
பதிவு : செப்டம்பர் 04, 2021, 03:43 PM
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு கோரிக்கை விடுத்து உள்ளார்.
சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய மயிலாப்பூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் மயிலை வேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில், ஆன்மிகத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்றார். தற்போது மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியிலும், ஆன்மிகத்திற்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று கூறிய அவர், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

51 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

பிற செய்திகள்

பஞ்சாப் புதிய முதல்வராக பட்டியலினத்தவருக்கு வாய்ப்பு - காங்கிரசுக்கு பலன் அளிக்குமா?

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சண்ணி பொறுப்பேற்றுள்ளார்.

4 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

7 views

உறுதியானது அதிமுக -பாஜக கூட்டணி: விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக, பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

10 views

பாஜக தேசிய துணை தலைவர் திலீப் கோஷ் - ஜே.பி நட்டா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக திலீப் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பாஜக தலைவர் ஜே.பி நட்டா அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

4 views

ஊரக உள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

39 views

"பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க" - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

"பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க" - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.