அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - மெத்வதேவ் 4-ம் சுற்றுக்கு முன்னேற்றம்
பதிவு : செப்டம்பர் 04, 2021, 01:23 PM
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 4-ம் சுற்று ஆட்டத்துக்கு முன்னணி வீரர் மெத்வதேவ் முன்னேறி உள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 4-ம் சுற்று ஆட்டத்துக்கு முன்னணி வீரர் மெத்வதேவ் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் அன்டுஜாருடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய மெத்வதேவ், 6-க்கு பூஜ்யம், 6-க்கு 4, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-ம் சுற்றுக்குள் நுழைந்தார். அதே சமயம், கிரீஸ் நாட்டை சேர்ந்த முன்னணி வீரர் சிட்ஸிபாஸ், 3-ம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினை சேர்ந்த இளம் வீரர் அல்கராசிடம் தோல்வி அடைந்தார். இதனால், அவர் அமெரிக்க ஓபன் தொடரில் இருந்தும் வெளியேறினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்/நடப்பு சாம்பியன் ஒசாகா அதிர்ச்சி தோல்வி


 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் நவாமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். மகளிர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த முன்னணி வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான நவாமி ஒசாகா, கனடாவை சேர்ந்த 18 வயது இளம் வீராங்கனை ஆனி பெர்னான்டஸுடன் மோதினார்.  இதில் முதல் செட்டை 7-க்கு 5 என்ற கணக்கில் ஒசாகா வென்ற நிலையில், அடுத்த செட்டை கனடா வீராங்கனை கைப்பற்றினார். இதனால், ஆட்டம் பரபரப்பான நிலையில், வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 6-க்கு 4 என கைப்பற்றி கனடா வீராங்கனை அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 3-வது சுற்றில் தோல்வியடைந்ததால், ஒசாகாவின் அமெரிக்க ஓபன் கனவு தகர்ந்து உள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

51 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

பிற செய்திகள்

ஆர்சிபி கேப்டன் பதவி - கோலி ராஜினாமா.. கோப்பையை பரிசளிப்பாரா? - எதிர்பார்ப்பு

ஆர்சிபி கேப்டன் பதவி - கோலி ராஜினாமா.. கோப்பையை பரிசளிப்பாரா? - எதிர்பார்ப்பு

7 views

யுவராஜ் சிங் 6 சிக்ஸர் விளாசிய தினம் இன்று - 14 ஆண்டுக்கு முன் யுவராஜ் ஆடிய ருத்ர தாண்டவம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய தினம் இன்று.

11 views

இன்று மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தீவிர பயிற்சியில் சிஎஸ்கே கேப்டன் தோனி

துபாயில் ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

985 views

பாகிஸ்தான்-நியூசிலாந்து தொடர் ரத்து - கடைசி நேரத்தில் நியூசிலாந்து அதிரடி

பாகிஸ்தான் உடனான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை பாதுகாப்பு காரணமாக ரத்து செய்வதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.

6 views

14வது சீசன் ஐபிஎல் போட்டிகளின் தொடர்ச்சி- இன்று மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகள்

14-வது சீசன் ஐ.பி.எல். போட்டிகளின் தொடர்ச்சி இன்று மீண்டும் தொடங்குகின்றன.

5 views

ஐபிஎல் திருவிழா மீண்டும் தொடங்குகிறது.. 14-வது சீசன் இதுவரை நடந்தது என்ன?

ஐபிஎல் திருவிழா மீண்டும் தொடங்குகிறது.. 14-வது சீசன் இதுவரை நடந்தது என்ன?

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.