தெலுங்கு திரையுலக போதைப்பொருள் வழக்கு - 4 ஆண்டுகள் கழித்து சூடுபிடிக்கும் விசாரணை
பதிவு : செப்டம்பர் 04, 2021, 11:10 AM
தெலுங்கு திரையுலக போதைப்பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளி அப்ரூவர் ஆனதை தொடர்ந்து, அமலாக்கப்பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலக போதைப்பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளி அப்ரூவர் ஆனதை தொடர்ந்து, அமலாக்கப்பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் அமலாக்கப்பிரிவு விசாரித்திருக்கும் நிலையில், இவ்வழக்கின் பின்னணியை விவரிக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி ஐதராபாத்தில் கலால்த்துறையிடம் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று சிக்கியது. அவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களுடைய செல்போன் தரவுகளை ஆய்வு செய்த போது அதிர்ச்சி காத்திருந்தது. இந்த கும்பல் மூலம் ஐதராபாத்தில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளையாகியிருக்கிறது என தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வழக்குப்பதிவு செய்த தெலுங்கானா காவல்துறை, சிறப்பு புலனாய்வு பிரிவை அமைத்து விசாரித்தது.


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

53 views

பிற செய்திகள்

"ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் - 300க்கும் மேற்பட்டோர் கைது"

மும்பையில் ஓராண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

7 views

ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் - 300க்கும் மேற்பட்டோர் கைது

மும்பையில் ஓராண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

8 views

சேலை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு - உணவகத்தில் நடந்த சம்பவம்

டெல்லியில், சேலை அணிந்து உணவகத்திற்கு வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது

14 views

ஓட்டுனர்கள் தூங்கினால் எச்சரிக்கும் கருவிகள் - ஐரோப்பிய சரக்கு வாகனங்களில் பயன்பாடு

வாகனங்களை ஓட்டும் போது, ஓட்டுநர்கள் தூங்கினால் அவர்களை எச்சரிக்கை செய்யும் சென்சார் கருவிகள் பொருத்தும் கொள்கைகளை உருவாக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யோசனை தெரிவித்துள்ளார். ஓட்டுநர்களை கண்காணிக்கும் சென்சார் செயல்படும் விதம் பற்றி தற்போது பார்க்கலாம்...

7 views

பெகாசஸ் விவகாரம் - அடுத்த வாரம் உத்தரவு

பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க, நிபுணர் குழு அமைக்க கோரிய வழக்கில் அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

52 views

2022இல் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி உற்பத்தி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

2022க்குள் இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க குவாட் நாடுகளின் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.