லட்சத் தீவில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு - "வரும் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பதிவு : செப்டம்பர் 04, 2021, 10:24 AM
லட்சத்தீவு நிர்வாகம் தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
லட்சத்தீவு நிர்வாகம் தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 
லட்சத் தீவில் பிரஃபுல் படேல் என்ற அரசியல்வாதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அவர், அரசு நிறுவனங்கள், விவசாயம், கல்வி நிறுவனங்களில் ஊழியர்களை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நீக்கினார். மாட்டுக்கறியை தடை செய்தார். இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ஆன்லைன் முதலீட்டாளர் மாநாட்டில், தனியார் முதலீட்டாளர்களை சுற்றுலா திட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மினிகாய், சுஹேலி மற்றும் கடம தீவுகளுக்கு முதலீட்டை கொண்டுவரவும், 72 ஆண்டுகளுக்கு முதலீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மாதம் 17 ஆம் வரை ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

410 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

31 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

12 views

பிற செய்திகள்

நாளை 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்பு

45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை கூடுகிறது.

9 views

2021ல் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் - மோடி, மம்தா இடம்பிடிப்பு

டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

14 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

12 views

புதிய வளாகங்கள் திறப்பு- பிரதமர் மோடி உரை

புதிய நாடாளுமன்றம் கட்டடம் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

20 views

"ஒரு மணி நேரத்தில் நிபா பாதிப்பு கண்டுபிடிப்பு" - "கருவியின் செயல்பாடு குறித்து தகவல்கள்"

நிபா வைரஸ் பாதிப்பை ஒரு மணிநேரத்தில் கண்டறியும் கருவிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அவசரகால அனுமதி அளித்துள்ளது.

9 views

கர்பா நடனத்தில் அசத்தும் முதியவர்கள் - 60 வயதை கடந்தவர்களின் துள்ளல் நடனம்

நவராத்திரியை முன்னிட்டு, குஜராத் மாநிலம் சூரத்தில் கர்பா நடனத்தில் வயதான பெண்மணிகள் அசத்தி வருகின்றனர்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.