மத்திய பல்கலைக் கழக காலிபணியிடங்கள்; "அக்டோபர் மாதத்திற்குள் நிரப்ப வேண்டும்" - துணைவேந்தர்களுக்கு மத்திய அரசு அறிவுரை
பதிவு : செப்டம்பர் 04, 2021, 10:20 AM
பல்வேறு மத்திய பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள 5000 பணியிடங்களை அக்டோபர் மாதத்திற்குள்ளாக நிரப்புமாறு , துணைவேந்தர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தியுள்ளார்.
பல்வேறு மத்திய பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள 5000 பணியிடங்களை அக்டோபர் மாதத்திற்குள்ளாக நிரப்புமாறு ,  துணைவேந்தர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தியுள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக நாட்டிலுள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். புதிய தேசிய கல்விக் கொள்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என துணைவேந்தர்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார். 
சமூக பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிப்பதில் உயர்கல்வி நிறுவனங்கள் முக்கிய வினையூக்கியாக செயல்படுவதாக தெரிவித்த மத்திய அமைச்சர் , பல்வேறு மத்திய பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள 5000 பணியிடங்களை அக்டோபர் மாதத்திற்குள் நிரப்ப தீவிரமாக பணியாற்றும்படி அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

53 views

பிற செய்திகள்

"ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் - 300க்கும் மேற்பட்டோர் கைது"

மும்பையில் ஓராண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

7 views

ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் - 300க்கும் மேற்பட்டோர் கைது

மும்பையில் ஓராண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

8 views

சேலை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு - உணவகத்தில் நடந்த சம்பவம்

டெல்லியில், சேலை அணிந்து உணவகத்திற்கு வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது

14 views

ஓட்டுனர்கள் தூங்கினால் எச்சரிக்கும் கருவிகள் - ஐரோப்பிய சரக்கு வாகனங்களில் பயன்பாடு

வாகனங்களை ஓட்டும் போது, ஓட்டுநர்கள் தூங்கினால் அவர்களை எச்சரிக்கை செய்யும் சென்சார் கருவிகள் பொருத்தும் கொள்கைகளை உருவாக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யோசனை தெரிவித்துள்ளார். ஓட்டுநர்களை கண்காணிக்கும் சென்சார் செயல்படும் விதம் பற்றி தற்போது பார்க்கலாம்...

7 views

பெகாசஸ் விவகாரம் - அடுத்த வாரம் உத்தரவு

பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க, நிபுணர் குழு அமைக்க கோரிய வழக்கில் அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

52 views

2022இல் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி உற்பத்தி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

2022க்குள் இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க குவாட் நாடுகளின் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.