அமளியால், மாநிலங்களவை ஒத்திவைப்பு.. வெடித்த வேளாண் சட்டம், ஒட்டுகேட்பு விவகாரம்
பதிவு : ஜூலை 22, 2021, 06:23 PM
அமளியால், மாநிலங்களவை ஒத்திவைப்பு.. வெடித்த வேளாண் சட்டம், ஒட்டுகேட்பு விவகாரம்
அமளியால், மாநிலங்களவை ஒத்திவைப்பு.. வெடித்த வேளாண் சட்டம், ஒட்டுகேட்பு விவகாரம்

எதிர்க் கட்சிகளின் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.அரசியல் தலைவர்களின் செல்போன்களை உளவு பார்த்த விவகாரம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தும் விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல், கியாஸ் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்த நிலையில், மக்களவை தொடங்கிய சிறிது நேரத்தில், ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களவை தொடங்கும் போதே ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இரு அவைகளும் கூடிய நிலையில், தொடர் அமளி காரணமாக, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

181 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

160 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

99 views

பிற செய்திகள்

ராஜினாமா செய்ய தயார்-கர்நாடகா முதல்வர் எடியூரப்பா

பாஜக தலைமை கூறினால், பதவியை ராஜினாமா செய்ய தயார் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

219 views

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு - காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

14 views

தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை மரணம் - தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்த சோகம்

கேரள சட்டமன்றத் தோ்தலில் போட்டியிட்ட பிரபல திருநங்கை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

56 views

மும்பையில் கன மழை - சாலை போக்குவரத்து பாதிப்பு

மும்பையில் பெய்த கனமழையின் காரணமாக சாலை மற்றும் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியது.

15 views

"பெகாசஸ் விவகாரம்; விசாரணை தேவை" - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

நாட்டில் பலரது செல்போன் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

14 views

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு; கூட்டத்தொடர் முடியும் வரை போராட்டம் - வேளாண் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் பேட்டி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெறும் வரை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.