2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. "தொடக்க விழாவில் 950 பேருக்கு அனுமதி"
பதிவு : ஜூலை 22, 2021, 05:06 PM
2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. "தொடக்க விழாவில் 950 பேருக்கு அனுமதி"
2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. "தொடக்க விழாவில் 950 பேருக்கு அனுமதி" 

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் சுமார் 950 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று போட்டியை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்திய நேரப்படி நாளை மாலை நான்கு முப்பது மணிக்கு, டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா தொடங்க உள்ளது. கொரோனா பரவலால், இதில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தொடக்க விழா நிகழ்வில், வெளிநாட்டு தலைவர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என சுமார் 950 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் குழுத் தலைவர் நகமுரா தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

179 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

159 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

99 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நிறைவு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நிறைவு

6 views

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் : ஒலிம்பிக்கில் பங்கேற்க கினியா அணி மறுப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என ஆப்பிரிக்க நாடான கினியா அறிவித்து உள்ளது.

10 views

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. மேலும் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. மேலும் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி

5 views

ஒரு மணி நேரத்தில் 951 பர்ப்பீகள் - சாதனை புரிந்த குத்துசண்டை வீரர்

பர்ப்பி எனப்படும் உடற்பயிற்சியை ஒரு மணி நேரத்தில் 951 முறை செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ள குத்து சண்டை வீரர் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

7 views

ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம் - "துவக்க விழா 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பு"

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் இந்தியா சார்பாக 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என இந்திய ஒலிம்பிக் அணி அதிகாரி தெரிவித்துள்ளார்.

33 views

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.