2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் : ஒலிம்பிக்கில் பங்கேற்க கினியா அணி மறுப்பு
பதிவு : ஜூலை 22, 2021, 04:24 PM
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என ஆப்பிரிக்க நாடான கினியா அறிவித்து உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என ஆப்பிரிக்க நாடான கினியா அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் பன்டாமா சவ், கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்து உள்ளார். இதனிடையே, நிதிப் பற்றாக்குறை காரணமாகவே ஒலிம்பிக்கில் பங்கேற்க கினியா மறுத்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, இந்த முறை 5 வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப இருந்தது, குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

231 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

93 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

67 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

32 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி - லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று உள்ளது.

2 views

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா : 7-ம் நாளின் முக்கிய நிகழ்வுகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 7-ம் நாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தற்போது காண்போம்...

1 views

"வேறு ஜெர்சியை ஏன் மாற்ற வைத்தீர்கள்? ஒலிம்பிக் கமிட்டி விளக்கம் அளிக்குமா?" மேரி கோம் கேள்வி

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் நாக் அவுட் சுற்றில், தனது ஜெர்சியை ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகள் மாற்ற சொன்னதாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குற்றம்சாட்டி உள்ளார்.

356 views

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி - இந்தியாவுக்கு 2-வது பதக்கம் உறுதி

ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை லவ்லினா முன்னேறி உள்ளார். இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் உறுதியாகி உள்ளது.

11 views

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனைகள் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனு பாஹர் மற்றும் ரஹி சர்னோபட் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

5 views

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெளியேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.