"சுற்றுச்சூழல் அனுமதி வெளிப்படையாக வழங்குக" - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
பதிவு : ஜூலை 22, 2021, 04:09 PM
தொழில்துறையினருக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது, மரம் நடும் திட்டத்தை தீவிரப்படுத்தி தமிழகத்தின் வனப்பரப்பை 33 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பறவைகள், புலிகள் சரணாலயங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும், தொழில்துறையினருக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார். மேலும், நீர், நிலம், காற்று மாசுபடுதலைத் தடுப்பது தொடர்பாகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

முதல்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் - அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம்

முதல்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

25 views

பிற செய்திகள்

வணிக வளாகத்தின் 3-வது மாடியில் தீ.. நீண்ட போராட்டத்திற்கு பின், தீ அணைப்பு

வணிக வளாகத்தின் 3-வது மாடியில் தீ.. நீண்ட போராட்டத்திற்கு பின், தீ அணைப்பு

14 views

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு - கருப்பு பூஞ்சைக்கு 4,072 பேர் பாதிப்பு

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து தமிழகத்தில் அதிகப்படியானோருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

8 views

உதவி கேட்பது போல் நடித்து போன் திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் காவல்துறை விசாரணை

கவரிங் நகைக் கடையில் உதவி கேட்பது போல் நடித்து செல்போனை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சி மூலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

24 views

தாயை கொன்ற மகன்- காரணம் என்ன?; மனநிலை பாதிப்பால் கொலை நடைபெற்றதா?

மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் தனது தாயை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

80 views

புதையல் தேடி வீட்டில் குழிதோண்டி பூஜை - நள்ளிரவில் யாகம் நடத்தியதால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே புதையல் எடுப்பதாக, நள்ளிரவில் நடத்திய பூஜையால் பரபரப்பு ஏற்பட்டது.

15 views

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.