பவர் ஸ்டார் சீனிவாசனுடன் திருமணம்..? - பரபரப்பை ஏற்படுத்திய வனிதா விஜயகுமார்
பதிவு : ஜூலை 22, 2021, 12:20 PM
பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் நடிகை வனிதா விஜயகுமார் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். ஏற்கனவே இரண்டுமுறை திருமணமாகி விவகாரத்து பெற்ற இவர், கடந்தாண்டு பீட்டர்பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில நாட்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளினார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படத்தை வனிதா விஜயகுமார் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

பிற செய்திகள்

பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை - இரவு 12 மணிக்கு அமேசான் ப்ரைமில் வெளியீடு

ஆர்யா நடிப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை. 1975 ஆம் காலக்கட்டத்தில் வடசென்னை பகுதியில் இருந்த பாக்சிங் விளையாட்டை மையமாக வைத்து சார்பட்டா பரம்பரை படம் உருவாகியுள்ளது.

64 views

பாலிவுட்டில் கால்பதிக்கும் நயன்தாரா - ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்

அட்லி இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

51 views

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் - புதுச்சேரியில் நடைபெறும் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கத்திலான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராயும் இ​ணைந்துள்ளார்.

64 views

படப்பிடிப்பு தளத்தில் விஷாலுக்கு காயம்.. சண்டை காட்சியின் போது முதுகில் காயம்

ஹைதராபாத் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

110 views

நயன்தாராவின் "நெற்றிக்கண்" திரைப்படம்... ஓடிடியில் வெளியீடு என அறிவிப்பு

நடிகை நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக, விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

67 views

பாலாவுடன் 3வது முறையாக இணையும் சூர்யா? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சூர்யா, இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

272 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.