பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் - புதுச்சேரியில் நடைபெறும் படப்பிடிப்பு
பதிவு : ஜூலை 22, 2021, 10:26 AM
மணிரத்னம் இயக்கத்திலான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராயும் இ​ணைந்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்திலான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராயும் இ​ணைந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் முடங்கிய, பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதனால் நடிகர்கள் கார்த்திக், பார்த்திபன் உள்ளிட்டோர் புதுச்சேரி சென்று உள்ளனர். இங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு, அனைவரும் ஐதராபாத் செல்ல இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

162 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

156 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

93 views

பிற செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் விஷாலுக்கு காயம்.. சண்டை காட்சியின் போது முதுகில் காயம்

ஹைதராபாத் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

103 views

நயன்தாராவின் "நெற்றிக்கண்" திரைப்படம்... ஓடிடியில் வெளியீடு என அறிவிப்பு

நடிகை நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக, விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

67 views

பாலாவுடன் 3வது முறையாக இணையும் சூர்யா? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சூர்யா, இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

236 views

தனுஷ்-43 படப்பிடிப்பில் மாளவிகா மோகனன் - ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

மாஸ்டர், பேட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் தற்போது தனுஷின் 43ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

9 views

இன்று - 'நடிகர் திலகம்' சிவாஜி நினைவு தினம்... - 'சக்சஸ்' என்ற முதல் வசனத்துடன் தொடங்கிய திரை வாழ்க்கை

நடிகர் திலகம் என போற்றப்படும் மறைந்த நடிகர், சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று. இந்த தருணத்தில், சிவாஜியின் திரையுலக பயணம் குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

87 views

கேரளாவில் தொடங்கிய சினிமா படப்பிடிப்பு - நிபந்தனைகளுடன் படப்பிடிப்புக்கு அனுமதி

கேரளாவில் சினிமா படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.